MTS தேர்வுக்கு
2016 OSCAR AWARD DETAILS
88ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது), 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தவற்றைப் பாராட்டுவதற்காகப் பிப்ரவரி 28, 2016 அன்று நடந்தது.
மேட் மேக்ஸ்: புயூரி ரோட் ஆறு விருதுகளை வென்றது.
த ரெவெனன்ட் நியமிக்கப்பட்ட 12 விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது.
சிறந்ததிரைப்படத்திற்கான விருதினை ஸ்பாட்லைட் திரைப்படம் வென்றது.

அலெக்சாந்த்ரோ கான்சலீசு இன்யாரித்தோ, சிறந்த இயக்குனர்

லியோனார்டோ டிகாப்ரியோ, சிறந்த நடிகர்

2016 OSCAR AWARD DETAILS
88ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது), 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தவற்றைப் பாராட்டுவதற்காகப் பிப்ரவரி 28, 2016 அன்று நடந்தது.

த ரெவெனன்ட் நியமிக்கப்பட்ட 12 விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது.
சிறந்ததிரைப்படத்திற்கான விருதினை ஸ்பாட்லைட் திரைப்படம் வென்றது.

Brie Larson, சிறந்த நடிகை
சிறந்த திரைக்கதை ஸ்பாட்லைட் திரைப்படம், டாம் மெக்கார்த்தி மற்றும் ஜோஷ் சிங்கர்
சிறந்த ஒளிபதிவாளர் த ரெவெனன்ட் திரைப்படம், எம்மானுல் லூப்ஏக் (Emmanuel Lubezk)
இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்..
இந்த பதிவை பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இந்த பதிவை பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை அறிவிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது
0 comments:
Post a Comment