எங்கள் புதிய இணையதள முகவரி

எங்கள் புதிய இணையதள முகவரி




whatsup number 8678941264

தொடர்ந்து இருங்கள் உங்களுக்கு தேவையான தகவலுக்கு


Wednesday, 4 January 2017

மத்திய அரசில் 8300 (Group c) காலிப்பணியிடம்

மத்திய அரசில் 8300 (Group c) காலிப்பணியிடம்





மத்திய அரசில் 8300 (Group c) காலிப்பணியிடங்கான அறிவிப்பு வெளியிடபட்டு உள்ளது. 

வயது18-25

தகுதி : 10ம் வகுப்பு

தேர்வு கட்டணம் : 100 ரூபாய். (பெண்கள் & மாற்று திறனாளிகள் கட்டணம் இல்லை)
மாத சம்பளம்- ரூ.25000
இணையம் மூலமாகவும் , அஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பிக்கலாம்.



முக்கியமான நாட்கள் : 
விண்ணப்பிக்க இறுதி தேதி: 30-01-2017  
தேர்வு நாட்கள் : 16-04-2017, 30-04-2017, 05-04-2017

இணையம் மூலம்  விண்ணப்பிக்க க்ளிக் செய்யவும்

அஞ்சல் மூலம்  விண்ணப்பிக்க படிவம் பெற  க்ளிக் செய்யவும்
Notification பெறுவதுற்கு  க்ளிக்  செய்யவும்.

இந்த அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதிங்க...
------------------------------------------------------------------------------------
இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.
.



இந்த பதிவை பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை  அறிவிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது  தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

0 comments:

Post a Comment

மைதான பயிற்சியில் எமது மாணவர்கள்

மைதான பயிற்சியில் எமது மாணவர்கள்