எங்கள் புதிய இணையதள முகவரி

எங்கள் புதிய இணையதள முகவரி

whatsup number 8678941264

தொடர்ந்து இருங்கள் உங்களுக்கு தேவையான தகவலுக்கு

Sunday, 29 January 2017

TET தேர்வு தேதி அறிவிப்பு

TET தேர்வு தேதி அறிவிப்பு

தேர்வு தேதி : ஏப்ரல் 29 (இடை நிலை ஆசிரியர் தேர்வு )
                                ஏப்ரல் 30 ( பட்டதாரி ஆசிரியர் தேர்வு )

தேர்ச்சி மதிப்பெண் 90 பொது பிரிவினருக்கு 
தேர்ச்சி மதிப்பெண் 82 மற்ற பிரிவினருக்கு 

TET தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை  அறிவிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது  தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

Wednesday, 25 January 2017

TET தேர்வு விரைவில் அறிவிப்பு வெளிவரும் என தகவல்

தேர்வை ஏப்ரல் மாதம் 31க்குள்  நடத்த முடிவு 
நன்றி: பாலிமர் டிவி

இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை  அறிவிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது  தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

Sunday, 22 January 2017

காவல்(POLICE) துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியானது

காவல்(POLICE) துறையில்   அறிவிப்பு  வெளியானது 

 காலி பணியிடம் - 15711

வயது: 18-24  GENERAL 
             18-26 BC,MBC 
             18-29 SC,ST 

தகுதி : 10ம் வகுப்பு

மாத சம்பளம்- ரூ.22000 

அஞ்சல் மூலமாகவும் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

முக்கியமான நாட்கள் : 

விண்ணப்பிக்க இறுதி தேதி: 22-01-2017

தேர்வு நாட்கள் : 21-05-2017

பாடத்திட்டம் : பொது அறிவு + உளவியல் (கணிதம் )

Notification பெறுவதுற்கு  க்ளிக்  செய்யவும்.

தகவல் சிற்றேடு பெற கிளிக் செய்யவும் 

இந்த அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதிங்க...
------------------------------------------------------------------------------------
இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.
.

இந்த பதிவை பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை  அறிவிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது  தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

Related Posts:

Wednesday, 11 January 2017

பொது அறிவு ஆஸ்கார் விருதுகள்

MTS தேர்வுக்கு

2016 OSCAR AWARD DETAILS 

88ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது), 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தவற்றைப் பாராட்டுவதற்காகப் பிப்ரவரி 28, 2016 அன்று நடந்தது.

மேட் மேக்ஸ்: புயூரி ரோட் ஆறு விருதுகளை வென்றது. 
த ரெவெனன்ட் நியமிக்கப்பட்ட 12 விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது. 
சிறந்ததிரைப்படத்திற்கான விருதினை  ஸ்பாட்லைட் திரைப்படம் வென்றது.

லியோனார்டோ டிகாப்ரியோ, சிறந்த நடிகர்

Brie Larson, சிறந்த நடிகை

சிறந்த திரைக்கதை  ஸ்பாட்லைட் திரைப்படம்,  டாம் மெக்கார்த்தி  மற்றும் ஜோஷ் சிங்கர் 

சிறந்த ஒளிபதிவாளர் த ரெவெனன்ட் திரைப்படம்,  எம்மானுல் லூப்ஏக் (Emmanuel Lubezk)

இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

இந்த பதிவை பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை  அறிவிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது  தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

Saturday, 7 January 2017

TNPSC அறிவியல் 100 ONE WORDS

போட்டி தேர்வுக்கு  பயில்வோர்   கவனத்திற்கு  TNPSC அறிவியல் 100 ONE WORDS 
 DOWNLOAD செய்து படித்து கொள்ளுங்கள்

ONE WORDS  download செய்ய இங்கு  கிளிக் செய்யவும். 

இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

இந்த பதிவை பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை  அறிவிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது  தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

Wednesday, 4 January 2017

போட்டி தேர்வுக்கு பயில்வோர் கவனத்திற்கு REASONING DOWNLOAD செய்து படித்து கொள்ளுங்கள்

 REASONING  download செய்ய இங்கு  கிளிக் செய்யவும். 

இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

இந்த பதிவை பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை  அறிவிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது  தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

மத்திய அரசில் 8300 (Group c) காலிப்பணியிடம்

மத்திய அரசில் 8300 (Group c) காலிப்பணியிடங்கான அறிவிப்பு வெளியிடபட்டு உள்ளது. 

வயது18-25

தகுதி : 10ம் வகுப்பு

தேர்வு கட்டணம் : 100 ரூபாய். (பெண்கள் & மாற்று திறனாளிகள் கட்டணம் இல்லை)
மாத சம்பளம்- ரூ.25000
இணையம் மூலமாகவும் , அஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பிக்கலாம்.

முக்கியமான நாட்கள் : 
விண்ணப்பிக்க இறுதி தேதி: 30-01-2017  
தேர்வு நாட்கள் : 16-04-2017, 30-04-2017, 05-04-2017

இணையம் மூலம்  விண்ணப்பிக்க க்ளிக் செய்யவும்

அஞ்சல் மூலம்  விண்ணப்பிக்க படிவம் பெற  க்ளிக் செய்யவும்
Notification பெறுவதுற்கு  க்ளிக்  செய்யவும்.

இந்த அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதிங்க...
------------------------------------------------------------------------------------
இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.
.

இந்த பதிவை பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை  அறிவிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது  தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

TNTET 2017

TET தேர்வு ஏப்ரல் 29&30 தேதிகளில் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

 இந்த பதிவை பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

மைதான பயிற்சியில் எமது மாணவர்கள்

மைதான பயிற்சியில் எமது மாணவர்கள்